சந்தனம், செம்மரம், தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க வனத்துறை மூலம் நடவடிக்கை

சென்னை: சந்தனம், செம்மரம், தேக்கு மரங்களை வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் கூறியுள்ளார். பசுமை தமிழக இயக்கம் மூலம் சந்தனம், செம்மரம் தேக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

Related Stories: