வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் புதிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் புதிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: