×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் 3-வது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu Legislative Assembly , Agriculture budget tabled in the Tamil Nadu Legislative Assembly for the financial year 2023-24
× RELATED கன்னியாகுமரி இரையுமன்துறை மீன்...