×

தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், கலைஞர் நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.


Tags : Minister ,MRK Panneerselvam ,Tamil Nadu , Tamil Nadu Agriculture Budget, Artist Memorial, Minister MRK Panneerselvam
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்