ஆஸ்கர் வென்ற யானைகள் பற்றிய ஆவண குறும்படத்தின் இயக்குநருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆஸ்கர் வென்ற யானைகள் பற்றிய ஆவண குறும்படத்தின் இயக்குநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி பரிசு வழங்கினார். ஆஸ்கர் விருது வென்ற தி எலிபன்ட் விஸ்பரஸ் பட இயக்குநர் கார்த்திகிக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ரூ 1 கோடி பரிசு வழங்கினார். இயக்குநர் கார்த்திகிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Related Stories: