இலங்கைக்கு மேலும் ரூ.24,000 கோடி கடன் தருவதாக ஐஎம்எப் அறிவிப்பு!

வாஷிங்டன்: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மேலும் ரூ.24,000 கோடி கடன் தருவதாக ஐஎம்எப் அறிவித்துள்ளது. 70 ஆண்டுகளாக நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டு வர நிதி உதவும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Related Stories: