×

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 402-ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று விகிதம் 2.1%-ஆக அதிகரித்து உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Public Welfare Department , 76 people confirmed to be infected with corona virus in Tamil Nadu in a single day: Public Welfare Department information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்