தமிழகம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை Mar 20, 2023 இரட்சிப்புத் திணைக்களம் சமூக நலத் திணைக்களம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக சமூக நலத்துறை அதிகாரியை கைது செய்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
ஆரம்ப சுகாதார நிலைய ஆர்சிஎச் தூய்மை பணியாளர்கள் பணி நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு டாக்டர் சங்கம் பாராட்டு
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் 2-வது நாளாக விசாரணை..!!
புத்தகம் சுமக்க வேண்டிய வயதில் குடும்பத்தை சுமக்கும் அவலம் குழந்தை தொழிலாளர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
மஞ்சூர் -கெத்தை சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த யானை கூட்டம்: வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தல்