சென்னை: மகளிர் வாழ்வில் மாபெரும் புரட்சியை மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது. தமிழ்நாட்டை தலை நிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.