தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆலங்கட்டி மழை..!! Mar 20, 2023 கல்லாக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மூலசமுத்திரம் தக்கா, வெள்ளையூர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய பாஜ அரசு படுகுழியில் தள்ளிவிட்டது: காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு
தையூர் தொழிலாளர் ஓய்வுக்கூடத்தில் ஆய்வு; கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
பூத கண்ணாடி போட்டு குறைகளை தேடுகின்றனர்; கேமரா இயங்கவில்லை என்பதற்காக மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்தா?.. தேசிய ஆணையம் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாய்ச்சல்
சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் சிறிய நாடுகள் காணாமல் போய்விடும்: சி20 சர்வதேச மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
அண்ணாமலை பற்றி பேசியதால் வெளிநாட்டில் இருந்து என்னை மிரட்டுகிறார்கள்: போலீசில் நடிகர் எஸ்.வி.சேகர் புகார்
போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 612 பேருக்கு ரூ171 கோடிக்கான காசோலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்: காவல் துறை அறிவிப்பு
8 இயக்குநர்களுக்கு பணியிட மாறுதல் பள்ளி கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் நியமிக்க வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்கு இன்று முதல் நிலை தேர்வு: இந்தியா முழுவதும் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழ்நாட்டில் உள்ள ஜப்பான் நாட்டின் ‘கோமாட்சு’ தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா இன்று பதவியேற்பு: ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மாறும்போது மாற்றக்கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது: சங்க பதிவாளரின் உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவு