தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஆலங்கட்டி மழை..!! Mar 20, 2023 கல்லாக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, மூலசமுத்திரம் தக்கா, வெள்ளையூர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
நாடு முழுவதும் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது!
தொடர் மழையால் மகசூல் அதிகரிப்பு; மஞ்சூர் சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து 2 மடங்கு உயர்வு
சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மூன்று மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!