×

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  



Tags : Erode East Constituency , Erode East Constituency, MLA, Ilangovan, Corona infection
× RELATED ராகுல் காந்தியை சட்டத்தின் பெயரால்...