சிவகாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை

சென்னை: சிவகாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் அந்தோணிராஜ்-க்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதியவர் அந்தோணிராஜ்-க்கு தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: