×

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. மார்ச் 23ம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது.

Tags : Tamil Nadu Legislation Meeting , Tamil Nadu Assembly Meeting, April 21
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்