×

பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: முத்தரசன் வரவேற்பு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு அளித்துள்ளார்.




Tags : Mutharasan , Women, Entitlement, Offered, Budget, Three-Way Reception
× RELATED கச்சத்தீவு பற்றி 10 ஆண்டாக வாய்...