×

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: சென்னை புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.1,847 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.19,465 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.


Tags : Highways and Interways Department ,Finance , Department of Highways and Minor Ports, Fund Allocation, Finance Minister Notification
× RELATED ஜூலை 22ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?