×

தமிழ்நாடு அரசின் வரவு செலவு: புள்ளி விவரங்கள்

சென்னை: 2023-24-ல் அரசின் மொத்த வருவாய் ரூ.2,70, 515 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24-ல் அரசின் மொத்த செலவு ரூ.3,08,055 கோடி. வருவாய் பற்றாக்குறை ரூ.37,540 கோடி. மூலதனச் செலவினம் ரூ.44,366 கோடி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Tamil Nadu , Tamil Nadu Government, Budget, Statistics
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...