தமிழர் பண்பாட்டு தலங்களை இணைக்க, தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிப்பு!

சென்னை: தமிழர் பண்பாட்டு தலங்களை இணைக்க, தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணங்கள் தமிழ் இனத்தின் வரலாறு, இலக்கியம், உணவு வகைகளை வெளிக்கொணர்வதோடு தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: