×

நாகூர் தர்காவை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: நாகூர் தர்காவை மேம்படுத்த ரூ.2 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணைய வசதியை கொண்டு செல்லும் வகையில் கண்ணாடி இழை தொடர்புக்கு ரூ.400 கோடி ஒத்துக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Nagor, Dargah, Improve, Budget, Agree, Notice
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...