ஜெ. மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பிற்பகல் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை டி.ராஜா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: