×

ரூ.77,000 கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டம்: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: 2030-க்குள் கூடுதலாக 14,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக ரூ.77,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பங்களிப்புடன் 15 புதிய நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்படும். வடசென்னை பகுதி மக்களின் மருத்துவத் தேவையை நிறைவு செய்யும் வகையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய, புதிய பன்னோக்கு மருத்துவப் பிரிவு அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.


Tags : Finance ,Minister , Rs.77,000 crore, new power generation project, Finance Minister
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்