×

பசுமை மின்வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: நிதியமைச்சர் உரை

சென்னை: பசுமை மின்வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தை வகித்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு விற்கப்பட்ட இருசக்கர மின்வாகனங்களில் 46 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளது; இதை சரி செய்ய, ரயில்வே அமைச்சகம் உடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Finance Minister , Tamil Nadu is number one in green electric vehicle production
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...