தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக்கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக்கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். புதிய பேருந்துகள் வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: