எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் செயல்படுத்தப்படும் 2 நகரங்களும் மேம்படுத்தப்படும்: நிதியமைச்சர் பேச்சு

சென்னை: எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் செயல்படுத்தப்படும் 2 நகரங்களும் மேம்படுத்தப்படும் என தமிழ்நாட்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டியில் ரூ.20 கோடியில் விளையாட்டு பொழுதுபோக்கு மாயம் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.  

Related Stories: