×

ரூ.621 கோடியில் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் கட்டப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் ரூ.621 கோடியில் புதிய 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். ரூ.621 கோடியில் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம் கட்டப்படும். ரூ.1,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும். 3 ஆண்டுகளில் வடசென்னையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Annasalai ,Thenampet ,Saidapet ,Finance Minister , Rs.621 crore, 4 lane flyover, Finance Minister
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்