×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் துறைக்கு ரூ.3,513 கோடி நிதி ஒதுக்கீடு: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை: நடப்பு நிதியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிரை வண்ணார் நலவாரியத்துக்கு புத்துயிர் அளிக்க ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். நகர்ப்புற ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Adi Dravida ,Tribal Department , Adi Dravidar, Tribal Department, Fund Allocation, Finance Minister Notification
× RELATED கொள்ளிடம் அருகே பழையாறு...