×

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

சென்னை: மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.



Tags : Finance Minister ,Palanivel Thiagarajan , Student, Bicycle, Fund Allocation, Finance Minister
× RELATED ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை...