×

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-ஆக அதிகரிப்பு..!!

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.2,000-ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்துக்காக ரூ.1444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Handicapped, stipend, Rs.1,500
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...