பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகள் செயல்படும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: அனைத்து துறைகள் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் பள்ளிகளுக்கு கல்வித்துறை கீழ் செயல்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: