×

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை; சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.  சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும் என அமைச்சர் கூறினார்.

Tags : Chennai ,Finance Minister , Chennai, Book Festival, Finance Minister
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து...