சென்னை: தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். உலக அளவில் தமிழ் மொழியை கொண்டு செல்வதற்காக தமிழ் பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
Tags : International Tamil Computer Conference ,Finance Minister ,Palanivel Thiagarajan , Tamil, Computer, International, Conference, Finance Minister, Announcement