×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

சென்னை:  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் வாசிக்க தொடங்கும் முன்னரே சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தாங்கள் பேச அனுமதி கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Tags : Tamil Nadu ,Legislation , Tamil Nadu Legislative Assembly, ADMK members walk out
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...