×

சென்னை குரோம்பேட்டை அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டை அருகே கவுல் பஜாரில் சமையல் செய்த போது ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். தீ விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி பத்மாவதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



Tags : Chrompet, Chennai , Chennai, Chromepet, cooking, fire, old lady, death
× RELATED நீட் தேர்வில் தோல்வி: மகனை தொடர்ந்து...