×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.Tags : Tamil Nadu ,Meteorological Department Information , Moderate rain likely in 4 districts in Tamil Nadu in next 3 hours: Meteorological Department Information
× RELATED மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக...