×

கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை

ஈரோடு: கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஈரோட்டில் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் கடந்த மாதம் ஒரு பழம் ரூ.3 - ரூ.5 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Erot , With the onset of summer, lemons are selling at Rs.140 per kg in Erode
× RELATED கரூர்பரமத்தி அருகே ஈரோட்டை சேர்ந்த...