×

விஸ்வ இந்து பரிக்ஷித் அரியலூர் மாவட்ட செயலாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

அரியலூர்: விஸ்வ இந்து பரிக்ஷித் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பாதிரியாரை மிரட்டி ரூ.25 லட்சம் பறிக்க முயன்ற வழக்கில் முத்துவேல் கைது செய்யப்பட்டார். அரியலூர் தூய லூர்து அன்னை தேவாலய பாதிரியார் டோனிமிக்கை மிரட்டி ரூ.25 லட்சம் பறிக்க முயன்றதால் கைதானவர்.

Tags : Viswa Hindu Parikshit Ariyalur , VHP Ariyalur District Secretary, Gangster Act
× RELATED நெல்லையப்பர் தேரோட்டம் – வடம் அறுந்ததால் பரபரப்பு