சென்னை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டி? Mar 18, 2023 அஇஅதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டி என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் சென்று ஓபிஎஸ் தரப்பினர் விருப்ப மனு வாங்க உள்ளனர். விருப்ப மனு பெற உள்ளதால் பாதுகாப்பு கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளனர்.
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 17 சவரன் கொள்ளையடித்தவர் சிக்கினார்: போலீசார் விசாரணை
காங்கயம் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கைது: ₹1 கோடியில் வீடு கட்டியதால் சிக்கினார்
வேலை வாய்ப்பு தகவல் அளிப்பதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ₹20,000 நூதன மோசடி: ஆன்லைன் மோசடி கும்பலுக்கு வலை
ஒடிசா ரயில் விபத்து குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசு குறித்து கலைக்குழு விழிப்புணர்வு: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
மின் பயன்பாட்டு அளவை தானியங்கி முறையில் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்: தி.நகரில் முதன்முதலில் நடைமுறை
40 ஆண்டுகளாக சுற்றுப்புற குடியிருப்புவாசிகள் பாதிப்பு கன்னடபாளையம் குப்பை கிடங்கில் 95 சதவீத குப்பை கழிவுகள் அகற்றம்: பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தாம்பரம் மாநகராட்சி தீவிரம்