×

ஓபிஎஸ் தரப்பு வழக்கு: சென்னையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் அவசர ஆலோசனை..!!

சென்னை: ஓபிஎஸ் தரப்பு வழக்கு: சென்னையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் ஈபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சட்டச் சிக்கல் வந்தால் என்ன செய்வது என நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : EPS Emergency Consulting ,Chennai , Chennai, ADMK Senior Executive, EPS Urgent Advice
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்