சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்துள்ளது. முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓ.பி.எஸ். தரப்பு மனு விசாரணைக்கு வரவுள்ளது.
