×

பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அதிமுகவே முடிவு செய்யும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அதிமுகவே முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற வேண்டுமா இல்லையா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்ற அண்ணாமலை பேச்சுக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்தார்.


Tags : Former Minister ,Jayakkumar , BJP, coalition, AIADMK, former minister Jayakumar
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்