×

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாசகார சக்தி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாசகார சக்தி என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்த மாட்டார்கள், மூர்க்கத்தனமாகத்தான் இருப்பேன் என்று இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எங்கு சென்றாலும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி எதிர்ப்பு அலை பாயும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 60ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்க எடப்பாடியே காரணம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் சாடினார்.

Tags : Edapadi Palanisami ,Nazakara ,O. Panneerselvam , Edappadi Palaniswami side, Nasakara Shakti, O. Panneerselvam
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்