பாரதிதாசன் பல்கலை. மாணவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories: