சென்னை: தமிழ்நாட்டுக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல; அரசியல் மாற்றம் என்று பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றத்துக்காகவே அண்ணாமலை பணியாற்றி வருவதாகவும், ஊழலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமர்பிரசாத் ரெட்டி கூறியுள்ளார்.
