×

தொழில்நுட்ப கோளாறு: வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் 2வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Vadasennai Analmin Station , North Chennai Thermal Power Station, 600 MW power generation
× RELATED வடசென்னை அனல்மின் நிலையத்தில்...