அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 26ல் நடக்கும் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நாளை நிறைவடைகிறது. தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இன்றே வேட்புமனு தாக்கல் செய்கிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் 10 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்தல் அவசியம்.

Related Stories: