அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார்..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.

Related Stories: