தமிழகம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வருகை Mar 18, 2023 குடியரசுத் தலைவர் புளியவ்பதி முருமு கன்னியாகுமாரி திருவனந்தபுரம் கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் தொடர்பான சிறப்பு சோதனையில் 17 வழக்குகள் பதிவு: 29 குற்றவாளிகள் கைது
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!
தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை
வணிக மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மனு: ஜி.கே.வாசன் அறிவிப்பு
ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!