திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வருகை

கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

Related Stories: