×

திண்டிவனத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.85 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.85 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.50,000 செலுத்தினால் இரட்டிப்பாக ஓரண்டில் ரூ.90,000 வழங்கப்படும் எனக் கூறி சுமார் 7,000 பேரிடம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.85 கோடி மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.


Tags : 2 people who were absconding in Dindivan were arrested after committing fraud of Rs.85 crore by claiming double payment
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...