மூத்த எழுத்தாளர் சிவசங்கரிக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: மூத்த எழுத்தாளர் சிவசங்கரியை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: சூரியவம்சம் என்ற தன்வரலாற்று நூலுக்காக சரஸ்வதி சம்மான் விருது பெறும் மூத்த எழுத்தாளர் சிவசங்கரிக்கு மனம்நிறைந்த பாராட்டுகள். நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை அளித்ததோடு, Knit India Through Literature என்ற பெரும்பணியை தனியொருவராக நிகழ்த்திய அவரது தொண்டை போற்றுகிறேன்.

Related Stories: